Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

8 நாட்களில் 6 நாட்கள் லீவ்: கொடுத்த வச்ச வங்கி ஊழியர்கள்!

Advertiesment
8 நாட்களில் 6 நாட்கள் லீவ்: கொடுத்த வச்ச வங்கி ஊழியர்கள்!
, வியாழன், 23 டிசம்பர் 2021 (13:27 IST)
டிசம்பர் மாதம் முடிய இன்றும் 8 நாட்களே உள்ள நிலையில் அதில் 6 நாட்கள் வங்கிகள் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 
டிசம்பர் மாதம் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்னும் டிசம்பர் மாதம் முடிய 8 நாட்களே உள்ள நிலையில் அதில் 6 நாட்கள் வங்கிகள் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தாது என்பது கூடுதல் தகவல். 
 
6 நாட்கள் விடுமுறை விவரம் பின்வருமாறு... 
டிசம்பர் 24 - கிறிஸ்துமஸ்
டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ்
டிசம்பர் 26 - ஞாயிறு
டிசம்பர் 27 - கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
டிசம்பர் 30 - யூ கியாங் நங்பா
டிசம்பர் 31 - புத்தாண்டு தொடக்கம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கல் பரிசில் பணம் கிடையாது - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!