Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜோதிகா நடிப்பில் வெளிவந்த மகளிர் மட்டும் படத்தின் வசூல் நிலவரம்

ஜோதிகா நடிப்பில் வெளிவந்த மகளிர் மட்டும் படத்தின் வசூல் நிலவரம்
, திங்கள், 18 செப்டம்பர் 2017 (10:03 IST)
ஜோதிகா நடிப்பில் கடந்த 15ம் தேதி வெளியானது ‘மகளிர் மட்டும்’ திரைப்படம். இப்படத்தை ‘குற்றம் கடிதல்’ படத்தை  இயக்கிய பிரம்மா இயக்கியுள்ளார்.. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை நடிகர் சூர்யா தன்னுடைய தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலமாகத் தயாரித்துள்ளார்.

 
இப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக, இப்படத்தினை திரைக்கு சென்று பார்க்கும் பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கப்படும் அறிவிப்பு செய்தனர். நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பிறகு தமிழ் சினிமாயுலகில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். 
 
இப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக எடுக்கப்பட்ட படம் என்பதை தாண்டி முக்கியமாக ஆண்கள் பார்க்க வேண்டிய படம் என்று பல விமர்சனங்கள் கூறுகின்றன.
 
இந்த நிலையில் இப்படம் சென்னையில் முதல் நாளில் ரூ. 26 லட்சமும், தமிழ்நாடு முழுவதும் ரூ. 1.35 கோடியும்  வசூலித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இருட்டு அறையில் வேண்டாம்: ஓவியாவுக்கு ரசிகர்கள் அறிவுரை