Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபாஸை பார்த்து செத்துட்டேன்; பிரபல பேட்மிண்டன் வீராங்கனை

பிரபாஸை பார்த்து செத்துட்டேன்; பிரபல பேட்மிண்டன் வீராங்கனை
, புதன், 24 மே 2017 (15:50 IST)
பாகுபலி 2 படம் பார்த்த பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பிரபாஸ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோரை தனது ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்துள்ளார்.


 

 
பாகுபலி 2 படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்றை பெற்றுள்ளது. அனைவரும் படத்தை பார்த்துவிட்டு பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பிரபாஸ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் குறித்து கருத்து பதிவிட்டுள்ளார்.
 
ரம்யா கிருஷ்ணனை குறிப்பிட்டு ‘என்ன ஒரு நடிப்பு’ என்று பதிவிட்டுள்ளார். பிரபாஸை குறிப்பிட்டு, ‘நான் அப்படியே செத்துட்டேன்’ என பதிவிட்டுள்ளார்.
 
பாகுபலி திரைப்படம் மூலம் பிரபாஸ் இந்தியா முழுவதும் பிரபலமடைந்துவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜீவாவை அலறவிட்ட டிடி