Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜீவாவை அலறவிட்ட டிடி

Advertiesment
ஜீவாவை அலறவிட்ட டிடி
, புதன், 24 மே 2017 (15:26 IST)
அன்புடன் டிடி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஜீவாவை  திடீரென பேய் வேடம் அணிந்து பயப்பட வைத்தனர்.


 

 
நடிகர் ஜீவா நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு வெற்றிப் படத்தை கொடுத்துள்ளார். சங்கிலி புங்கிலி கதவ தொற படம் அனைத்து தரப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. தற்போது இதன் வெற்றி விழாவை படகுழுவினர் கொண்டாடி வருகின்றனர்.
 
திவ்யதர்ஷினி விஜய் டிவியில் நடத்தும் அன்புடன் டிடி என்ற நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் இடையில் விளக்குகளை அனைத்து விட்டு, ஜீவா அமர்ந்து இருந்த இருக்கைக்கு பின்னில் இருந்து ஒருவர் பேய் போல் வேடமிட்டு கத்த; ஜீவா அலறிவிட்டார்.
 
இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜீவ் கொலை வழக்கு கதையில் பாகுபலி புகழ் ராணா!