Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரசாந்த் நீல் & ஜூனியர் என் டி ஆர் இணையும் படத்தின் பட்ஜெட் இவ்வளவா?

பிரசாந்த் நீல் & ஜூனியர் என் டி ஆர் இணையும் படத்தின் பட்ஜெட் இவ்வளவா?

vinoth

, வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (09:13 IST)
கேஜி எஃப் 1 மற்றும் கேஜிஎஃப் 2 மூலமாக இந்தியா முழுவதும் அறியப்படும் இயக்குனராக ஆனார் பிரசாந்த் நீல்.  இதையடுத்து அவர் பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கினார். அந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை.  அதுமட்டுமில்லாமல் கடுமையான ட்ரோல்களையும் எதிர்கொண்டது.

இதையடுத்து அவர் ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, பிரசாந்த் நீலின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான புவன் கவுடா மற்றும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 350 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் உருவாகி வரும் தேவரா படமும் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா,யுவி கிரியேஷன்ஸ் இணையும் விஸ்வம்பரா படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது!!