Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜுனியர் ''என்.டி.ஆர்.30 ''பட இயக்குனர் பிறந்த நாள்....ரசிகர்கள் வாழ்த்து

junior trs 30 -korattala shiva
, புதன், 15 ஜூன் 2022 (23:03 IST)

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர் கொரொரட்டலா சிவா. இவர், கடந்த 2013 ஆண்டு மிர்ச்சி என்ற படத்தை இயக்கினார், அதன் பின்,  மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு,  பரத் எனே நேனு ஆகிய படங்கள் இயக்கி ரசிகர்களை திக்குமுக்காடச் செய்தார்

தற்போது, ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து என்டி.ஆர்.30 என்ற படத்தை இயகிவருகிறார்.

சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆர் – ராஜமெளி- ராம்சரண்  ஆகியோர் கூட்டணியில் வெளியாகி  ரூ.1000 கோடிக்கு மேல் வசூலீட்டிய ஆர்.ஆர்.ஆர் படத்திற்குப் பிறகு, ஜூனியர் என்.டி.ஆர்  நடித்து வரும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில்,இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இன்று கொரட்டலா சிவாவின் பிறந்த நாளை முன்னிட்டு, ர்சிகர்கள் என்.டி.ஆர்30 என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு அதை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் படத்தை 15 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்- நடிகர் சிவகார்த்திகேயன்