Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜுங்கா படத்தின் ஆடியோ டீஸர் வெளியீடு

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (19:43 IST)
விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஜுங்கா படத்தின் ஆடியோ டீஸர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 
 
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவரும் படம் ‘ஜுங்கா’. ‘வனமகன்’ சயிஷா  ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தை, விஜய் சேதுபதியே தயாரிக்கிறார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள், பாரீஸில் படமாக்கப்பட்டுள்ளன.
 
இப்படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியடப்பட்ட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் ஆடியோ டீஸர் சமீபத்தில் இணையதளத்தில் வெளியடப்பட்டுள்ளது.
 
   
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments