Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடிய விடிய ஓவியாவை ஓட்டிய ஜூலி-காயத்ரி-நமிதா

விடிய விடிய ஓவியாவை ஓட்டிய ஜூலி-காயத்ரி-நமிதா
, வெள்ளி, 21 ஜூலை 2017 (23:26 IST)
கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை விரட்ட மற்ற பங்கேற்பாளர்கள் பெரும் முயற்சி எடுத்து வரும் நிலையில் யாருக்கும் அசைந்து கொடுக்காமல் ஓவியா தன்னந்தனி ராணியாக வலம் வருகிறார்.



 
 
இன்றைய நிகழ்ச்சியில் ஓவியாவை தூங்க விடாமல் ஜூலி, காயத்ரி மற்றும் நமீதா ஆகியோர் பாட்டு பாடி கடுப்பேற்றி வந்தனர். 'என்னம்மா கண்ணு செளக்கியமா? என்ற பாடலையும், திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் என்றும் ஜூலி தனது கொடூரமான குரலில் பாடினார்.
 
இதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத ஓவியா, அறையில் இருந்து வெளியேறி ஆண்களின் படுக்கையறைக்குள் சென்று படுத்து கொண்டார். ரூம் போட்டு யோசித்தாலும் ஓவியாவை விரட்ட முடியாது போல தெரிகிறது. இதற்கெல்லாம் நாளை கமல்ஹாசனுக்கு இவர்கள் பதில் சொல்லியாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட்ரா பார்ப்போம்! எங்கே அடி! சக்தியிடம் வரிந்து கட்டிய ஓவியா