Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழலில் இருந்து நேர்மைக்கு பயணம் – கமல்ஹாசன்

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (17:47 IST)
’நன்னம்பிக்கை பொங்கட்டும் நந்தமிழர் நாளில்’ என்று நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இன்னும் சில மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறவேண்டி, திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சியினரும் தொடர்ந்து  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சினிமா, பிக்பாஸ் என்ற சின்னத்திரை நிகழ்ச்சி ஆகியவற்றுடன் தற்போது அரசியலில் குறித்து வரவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக முழு வீச்சில் தயாராகி வரும் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :

அச்சத்தில் இருந்து துணிவுக்கு; ஊழலில் இருந்து நேர்மைக்கு; தீமைகளில் இருந்து நன்மைக்குச் செல்லும் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். பாதையில் உற்சாகம் பொங்கட்டும். நந்தமிழர் திருநாளில் நன்னம்பிக்கை பொங்கட்டும். அதன் குறியீடாக பொங்குக பொங்கல் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்