Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டய கெளப்பும் ஜோதிகா வெர்சன் "ஜிம்கி கம்மல்"...!

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (13:52 IST)
ராதா மோகனின் இயக்கத்தில் ஜோதிகா ஆர்.ஜெ - வாக  நடித்து முடித்திருக்கும் திரைப்படம் 'காற்றின் மொழி'. இந்தத் திரைப்படம் நவம்பர் 16-ம் தேதி, அதாவது வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.
 
இசையமைப்பாளர் ஏ.ஹெச்.காசிஃப் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு, மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.பிரவீன் கே.எல். படத்தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். ஜி.தனஞ்செயனுடன் இணைந்து, கிரியேட்டிவ் எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் இதனைத் தயாரித்திருக்கிறது.
 
இதில் ஜோதிகாவுடன் இணைந்து, நடிகர் விதார்த், லட்சுமி மஞ்சு, குமரவேல், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
 
இந்நிலையில் படத்தின் புரொமாஷனுக்காக, காற்றின் மொழி திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும், ஜோதிகா வின்  'ஜிமிக்கி கம்மல்' பாடலை வெளியிட்டு இருக்கிறார்கள் படக்குழுவினர்.
 
ஜோதிகாவும் மற்றும் லட்சுமி மஞ்சுவும் நடனமாடும் இந்தப் பாடல், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments