Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜோக்கர் படத்தின் இரண்டாம் பாகம்.... இயக்குனர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

ஜோக்கர் படத்தின் இரண்டாம் பாகம்.... இயக்குனர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
, புதன், 8 ஜூன் 2022 (12:37 IST)
இயக்குனர் டாட் பிலிப்ஸ் ஜோக்கர் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜோக்கர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஜோக்யுன் ஃபீனிக்ஸ், ”ஜோக்கர்” கதாப்பாத்திரமாகவே அப்படத்தில் வாழ்ந்திருப்பார். கச்சிதமான அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. ஹாலிவுட்டில் பரவலான பாராட்டுகளைப் பெற்ற ஜோக்கர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்றது. இந்த படத்தின் இயக்குனர் டாட் பிலிப்ஸ் தற்போது ஜோக்கர் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதை தயாராக உள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம் விரைவில் ஜோக்கர் 2 தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியன் 2 அப்டேட்டை சூசகமாக கொடுத்த இயக்குனர் ஷங்கர்!