5 மொழிகளில் ரிலீஸாகிறது ஜோஜு ஜார்ஜ் இயக்கும் ‘பனி’ திரைப்படம்!

vinoth
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (15:30 IST)
மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜோஜு ஜார்ஜ். ஜகமே தந்திரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். மேலும் பபூன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் தக்லைஃப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் பனி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் அபிநயா, சாகர் சூர்யா, சீமா, சாந்தினிதரன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் கதையாக உருவாகி வரும் இந்த படம் பேன் இந்தியா ரிலீஸாக செப்டம்பர் மாதம் ரிலீஸாகவுள்ளது.

மலையாளத்தில் உருவான இந்த படம், தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லெஜெண்ட் சரவணாவை இயக்கும் ரத்னகுமார்! வைரலாகும் புகைப்படம்

பீகார் தேர்தல் தோல்விக்கு பிராயசித்தம்: மெளன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்!

அழகுப் பதுமை சம்யுக்தாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அழகே அழகே… வாணி போஜனின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

கமல்& அன்பறிவ் படத்துக்கு மலையாள இசையமைப்பாளர்… வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments