Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிய கதை களத்தில் அதிரடி நாயகனாகும் ஜித்தன் ரமேஷ்!

புதிய கதை களத்தில் அதிரடி நாயகனாகும் ஜித்தன் ரமேஷ்!
, சனி, 17 ஜூலை 2021 (16:04 IST)
பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான super good films ன் ஜித்தன் ரமேஷ்  புதிய படத்தில் கதாநாயகனாக களம் இறங்குகின்றார். 
 
பிரமாண்டமாக உருவாகவிருக்கும்  இப்படத்தை இயக்குனர்  ரஞ்சித் கண்ணா இயக்குகிறார். முன்னணி நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தை ஜித்தன் ரமேஷின்  Must watch நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீரா மிதுன் மாதிரி இருக்கீங்க... கவர்ச்சி ரைசாவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!