Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீவா நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (09:40 IST)
பிரபல நடிகர் ஜீவா நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது 
 
தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜீவா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்
 
இதனை அடுத்து அவர் நடிக்கயிருக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ’வரலாறு முக்கியம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தை சந்தோச ராஜன் என்பவரை இயக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் இந்த படத்தை அவரது தந்தை ஆர்பி சவுத்ரி சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் இவ்வருட இறுதியில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments