Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலையாளப் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் ஜீவா

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (11:19 IST)
மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜீவா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.



டினு பாப்பச்சன் இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘ஸ்வாதந்த்ரியம் அர்த்த ராத்திரியில்’. ‘அங்கமாலி டயரீஸ்’ படத்தில் நடித்த ஆண்டனி வர்கீஸ் தான் இந்தப் படத்திலும் ஹீரோ. இந்தப் படம் நடிகர் ஜீவாவுக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த ஜீவாவுக்குப் பிடித்துவிட, தமிழில் ரீமேக் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டினு பாப்பச்சனே தமிழில் இயக்கப் போகிறார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா மாதிரி… வாழ்த்தி கமல்ஹாசன் பேச்சு!

ஒருவழியாக நிறைவடைந்த விஷ்ணு விஷால் & ராம்குமார் இணையும் ‘இரண்டு வானம்’ ஷூட்டிங்!

2 வருடங்களில் 3000 கோடி வசூல் செய்த படங்கள்… ராஷ்மிகாவைப் புகழ்ந்த நாகார்ஜுனா!

கைதி 2 படத்தில் இணையும் அனுஷ்கா… எதிர்பார்ப்பை எகிறவைக்கும் தகவல்!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த அமீர்கான்…!

அடுத்த கட்டுரையில்
Show comments