Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"கீ" திரைப்படத்தின் புகைப்படத்தொகுப்பு!

, வெள்ளி, 10 மே 2019 (15:23 IST)
கலகலப்பு திரைப்படத்தை அடுத்து நடிகர் ஜீவா ‘கீ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். 

 
நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘கீ படம் இன்று  வெளியாகவுள்ளது. 

webdunia
 
ஜீவா, நிக்கி கல்ராணி ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தை காளீஸ் என்பவர் இயக்கியுள்ளார். 

webdunia
 
இந்தப் படத்தில் ஆர்ஜே பாலாஜி, சுஹாசினி, மனோபாலா உட்பட பலர் நடித்துள்ளனர். 

webdunia
 
இந்தப் படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார். 

webdunia
 
சயின்ஸ் பிக்சன் மற்றும் த்ரில் பாணியில் உருவாகியுள்ள  ‘கீ படத்தின் டிரைலர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களை மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

webdunia
 
‘கீ படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இன்று இப்படம் திரைக்கு வந்துள்ளது.

webdunia
webdunia
webdunia
webdunia
webdunia
webdunia
webdunia
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிளாஸ்டிக் பொம்மை விழுங்கி மரணமடைந்த பிரபல நடிகரின் மகள்!