Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 68 படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் பற்றி பேசிய பிரபல நடிகர்!

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (14:12 IST)
சமீபத்தில் ரிலீஸான விஜய்யின் லியோ திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த படத்தை அடுத்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதையடுத்து தளபதி 68 படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. இந்த படம் ஹாலிவுட்டில் 2012 ஆம் ஆண்டு வெளியான லூப்பர் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என சொல்லப்படுகிறது.

ஆனால் இதுவரை இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிப் படுத்தபடவில்லை. இந்நிலையில் படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரம் பற்றி நடிகர் ஜெயராம் பேசியுள்ளார். அதில் “ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார் நடித்த மாஸான கதாபாத்திரம் போல என்னுடைய கதாபாத்திரம் இந்த படத்தில் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாயகன் படத்துக்கும் ‘தக் லைஃப்’ படத்துக்கும் ஒருவிஷயம்தான் சம்மந்தம்- மணிரத்னம்

சம்பளமே வாங்காமல் நடித்த சிவகார்த்திகேயன்.. ‘பராசக்தி’ பணம் அவ்வளவுதானா?

காயடு லோஹரிடம் ED விசாரணையா? வளர்ந்து வரும் நேரத்தில் இப்படி ஒரு சிக்கலா?

ஹீரோவாக மாறும் சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர்.. மாஸ் வீடியோ வெளியீடு..!

சிவகார்த்திகேயன் என்னை காமெடி வேடத்தில் நடிக்கக் கூப்பிட மாட்டார்- சூரி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments