Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திரிஷா ஆண்டியுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்: ஜெயம் ரவி மகிழ்ச்சி!!

திரிஷா ஆண்டியுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்: ஜெயம் ரவி மகிழ்ச்சி!!
, வெள்ளி, 5 மே 2017 (13:38 IST)
திரிஷாவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. திரிஷாவிற்கு பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் ஜெயம் ரவியும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 

 
இந்நிலையில், ஜெயம் ரவின் மகன் ஆரவ் பிறந்தநாளும் திரிஷாவுடைய பிறந்த நாளும் ஒரே தினத்தில் வந்துள்ளது என நினைத்து ஜெயம் ரவியின் மகனுக்கும் பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
 
இதனை தெளிவு படுத்த ஜெயம் ரவி எனது மகனின் பிறந்த நாள் ஜுன் மாதம் 29 ஆம் தேதி ஆனாலும் என் மகன் தனக்கு பிடித்த திரிஷா ஆண்டியுடன் பிறந்தநாளை பகிர்ந்துகொள்ள மகிழ்ச்சி அடைவான் என கூறி திரிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்காரை நோக்கி பாகுபலி 2; அரசின் முயற்சி கைகொடுக்குமா?