என்ன ப்ரோமோஷனே காணோம்… கடுப்பான ஜெயம் ரவி!

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (09:32 IST)
ஜெயம் ரவி நடித்துள்ள பூமி திரைப்படம் ஓடிடியில் ரிலிசாகவுள்ள நிலையில் போதுமான அளவுக்கு விளம்பரங்கள் செய்யவில்லை என்று அப்செட்டில் உள்ளாராம் ஜெயம் ரவி.

ஜெயம் ரவியின் பூமி திரைப்படம் ஹாட்ஸ்டாரின் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.ஜெயம் ரவி, நிதி அகர்வால், சதீஷ், தம்பி ராமையா, ராதாரவி, சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ள இந்த படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் சுஜாதா விஜயகுமார் இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ரிலீஸாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனம் எந்தவிதமான ப்ரோமோஷன் பணிகளையும் பெரிய அளவில் செய்யவில்லையாம். ஆனால் தீபாவளிக்கு வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்துக்கு மட்டும் மிகப்பெரிய அளவில் விளம்பரங்க்கள் செய்யப்பட்டன. இதனால் பூமி படத்தின் ஹீரோ ஜெயம் ரவி அப்செட்டில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments