Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயம் ரவி - நயன்தாராவின் ‘இறைவன்’ படத்தின் முக்கிய அப்டேட்!

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (19:23 IST)
ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் தனி ஒருவன் படத்திற்கு பின்னர் மீண்டும் இணைந்து நடித்த திரைப்படம் இறைவன். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் இந்த படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
 
படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. என்றென்றும் காதல், மனிதன் போன்ற படங்களை இயக்கிய அகமது இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் 
 
இந்த படத்தின் பாடல்கள் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் அடுத்த வாரம் முதல் தொடங்க இருப்பதாகவும் வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ஷூட்டிங் ஓவர்… இந்தியா திரும்பியப் படக்குழு!

சிம்பு 49 படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்… மணிரத்னம் இயக்குகிறாரா?

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக ‘கராத்தே பாபு’ இருக்கும்- ரவி மோகன் நம்பிக்கை!

இராமாயணம் படத்தில் இணைந்த ‘மேட் மேக்ஸ்’ ஸ்டண்ட் கலைஞர்!

‘மகாராஜா’ இயக்குனர் நித்திலனை அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் வென்ற திரைக்கதை எழுத்தாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments