Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (17:30 IST)
பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சுஜாதா என்பவர் தயாரிக்க உள்ளார். இவர் ஜெயம் ரவியின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே இவர் ஜெயம் ரவி நடித்த அடங்கமறு உள்பட ஒருசில படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வரும் 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று வீடியோ ஒன்றின் மூலம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே ஜெயம் ரவி, எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments