கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (11:28 IST)
ஜெயம் ரவி நடிக்க இருக்கும் 33 வது திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்க இருக்கிறார் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, மனோ,  லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு காதலிக்க நேரமில்லை என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஏஆர் ரகுமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படம் குறித்த கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிப்பு சொல்லிக்கொடுத்த ஆசிரியர் மரணம்!.. சூப்பர்ஸ்டார் நேரில் அஞ்சலி!..

50 ஆண்டுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் ஷோலே.. யாரும் பார்த்திடாத ஒரிஜினல் கிளைமாக்ஸ் இணைப்பு..!

தனுஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உண்மையா?!.. கொளுத்திப்போட்டது யாரு?!...

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கவர்ந்திழுக்கும் தமன்னா… வைரல் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை தமன்னாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments