ஜெயம் ரவி நடித்து வரும் 'அடங்க மறு' டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..

Webdunia
ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (18:20 IST)
ஜெயம் ரவி நடித்து வரும் 'அடங்க மறு' டிரெய்லர் வரும் வரும் அக்டோபர் 31ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
நடிகர் ஜெயம் ரவி 'டிக் டிக் டிக்' படத்துக்கு பிறகு நடித்து வரும் படம் 'அடங்க மறு'. அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். அண்மையில் அடங்க படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வரும் 31ம்தேதி அடங்க மறு படத்தின் டிரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை மெகா சீரியல்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் ராஷி கண்ணா!

மாஸ்க் படத்துக்கு இன்னும் ஜி வி க்கு சம்பளம் தரவில்லை… வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

இயக்குனர் பாரதி கண்ணனை மிரட்டினார்களா கார்த்திக்கின் ரசிகர்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments