Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரியின் அடுத்த படத்தில் இணைந்த ‘பேட்டக்காரன்’

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (22:10 IST)
இயக்குனர் ஹரி இயக்கவுள்ள அடுத்த படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்க இருக்கிறார் என்பதும் இது அவருடைய 33 வது படம் என்பது தெரிந்ததே 
 
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், ராதிகா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் ஏற்கனவே ஒப்பந்தமான நடிகை தற்போது ஜெயபாலன் என்ற நடிகர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
 
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் என்ற திரைப்படத்தில் பேட்டக்காரன் என்ற கேரக்டரில் அசத்தலாக நடித்தவர் இவர் என்பதும் அதன் பின்னர் பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்திலும் ஜெயபாலனுக்கு மிக முக்கிய கேரக்டர் என்றும் அவருடைய கேரக்டர் தான் படத்தின் கதையை திருப்புமுனை கேரக்டர் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தாயின் மாரை அறுத்து எப்படி சாப்பிட முடியும்… வணங்கான் விழாவில் சூர்யாவுக்காக கொந்தளித்த சசிகுமார்!

ஆகாஷ் முரளி & அதிதி நடிப்பில் உருவாகும் ‘நேசிப்பாயா’ பட ரிலீஸ் எப்போது?

அமரனுக்கு நம்பிக்கை கொடுத்த பிதாமகன்… பாலா 25 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

இந்தியில் மட்டும் 600 கோடி ரூபாய் வசூல்… அனைத்து சாதனைகளையும் உடைத்த புஷ்பா 2!

பாலா நிறைய படம் பண்ணுங்க… வணங்கான் மேடையில் மணிரத்னத்தின் அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments