Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் ஷிவானியுடன் நடித்த நடிகர் விவாகரத்து!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (22:08 IST)
பிக்பாஸ் ஷிவானியுடன் நடித்த நடிகர் விவாகரத்து!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி உடன் தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்
 
பகல் நிலவு என்ற தொலைக்காட்சித் தொடரில் ஷிவானி மற்றும் அஸீம் இருவரும் இணைந்து நடித்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அஸீமும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவர் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை 
 
இந்த நிலையில் தனது மனைவியை திடீரென அஸீம் விவாகரத்து செய்துவிட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் சட்டப்படி பிரிந்து விட்டோம் என்றும், இது குறித்து மேலும் விரிவாக நான் பேச விரும்பவில்லை எனவும் அஸீம்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments