Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சலார் ரிலீஸ் தள்ளிப் போவதால் குஷியான ஜவான் படக்குழு!

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2023 (08:08 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. செப்டம்பர் இறுதியில் சலார் ரிலீஸ் ஆவதால் ஜவான் படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என கருதப்பட்டது. ஆனால் இப்போது சலார் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் இந்திய அளவில் ஜவான் படத்தின் வசூல் அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஜவான் படக்குழுவினருக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் ராயன் படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தை இயக்கும் ‘றெக்க’ பட இயக்குனர்!

பிரபாஸின் அடுத்த படத்தில் வில்லனாகும் தென்கொரிய நடிகர்… ஸ்பிரிட் அப்டேட்!

ஷாருக் கானின் அடுத்த படத்தில் ஹீரோயின் ஆகும் தமிழ் நடிகை!

எகிறும் செலவு… அஸர்பைஜானில் இருந்து ஐதராபாத்துக்குத் தாவும் விடாமுயற்சி படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments