பேன் இந்தியா படமாக உருவாகிறதா ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படம்?

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (08:03 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது மகன் சஞ்சய். இவர் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த  நிலையில், குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் சஞ்சய் லைகா நிறுவனத்துக்காக படம் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அது முதல் சஞ்சய் இயக்கப் போகும் படத்தில் இளம் நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது.

இப்போது இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் கதைக்களம் மொழிகள் தாண்டியும் மக்களைக் கவரும் என்பதால், 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் இப்போது திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தளபதி கச்சேரி எப்படி இருக்கு? ‘ஜனநாயகன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் பற்றிய விமர்சனம்

Jananayagan: ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!.. தளபதி கச்சேரி சும்மா தெறி!...

எனக்கு ஆதரவாக இயக்குனரும் ஹீரோவும் பேசவில்லை: நடிகை கெளரி கிஷன் ஆதங்கம்..!

மகளிர் கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை வெற்றி.. அனுஷ்கா ஷர்மாவுக்கு அடித்த ஜாக்பாட்..!

இயக்குனர் ராஜ் உடன் கட்டிப்பிடித்த போட்டோவை வெளியிட்ட சமந்தா.. காதல் உறுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments