Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பச்சை கலர் கரும்பு எந்த ஊர்ல இருக்கு - ஜனனி ஐயரின் பொங்கல் கிளிக்ஸ்!

Webdunia
ஞாயிறு, 15 ஜனவரி 2023 (14:28 IST)
நடிகை ஜனனி ஐயர் வெளியிட்ட பொங்கல் கிளிக்ஸ்!
 
முட்டை கண்ணு முழி அழகியான ஜனனி ஐயர் இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதன் பிறகு தெகிடி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். 
 
அந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே பரீட்சியமனார்.  தொடர்ந்து பெரிதாகி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் பொங்கல் கொண்டாட புகைபடங்கள் வெளியிட்டுள்ளார். அதில் பச்சை சேலைக்கு பச்சை கலர் கருப்பு கோலமிட்டு கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments