Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’வாடிவாசல்’ படத்தில் இது கண்டிப்பாக இருக்கும்: ஜிவி பிரகாஷ்

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (09:21 IST)
சூரரைப் போற்று படத்தை அடுத்து சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படம் வாடிவாசல் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் நேற்று ரசிகர்களுடன் உரையாடிய பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வாடிவாசல் படம் குறித்து கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் வாடிவாசல் திரைப்படத்தில் ஜல்லிக்கட்டு பின்னணி இசை இருக்குமா? என்று கூறிய போது அது இல்லாமல் இப்படி வாடிவாசல் படம் இருக்கும், கண்டிப்பாக வாடிவாசல் படத்தில் ஜல்லிக்கட்டு குறித்த பின்னணி இசை இருக்கும் என்றும் கூறினார்
 
இந்தப் படம் செம ஸ்க்ரிப்ட் என்றும், இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக இந்த படம் இருக்கும் என்றும், அடுத்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்பு கூடிய படங்களில் இதுவும் ஒன்று என்றும் அவர் கூறினார் 
 
தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்தில் சென்னை மெரீனாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த காட்சிகளும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெரிய பட்ஜெட்டில் மற்றொரு சோகம்..? எம்புரான் படம் எப்படி இருக்கு?

ஒரு மாதத்திற்கு படத்தை வெளியிட முடியாது! வீர தீர சூரனுக்கு தடை! - அதிர்ச்சியில் தியேட்டர்கள், ரசிகர்கள்!

ஸ்பைடர்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்லாம் காணோம்? - Avengers Doomsday அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

7 கோடி ரூபாய் டெபாசிட்… அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்ய வேண்டும் - வீர தீர சூரன் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் ஆணை!

ஐஸ்வர்யா ராய் சென்ற கார் விபத்தா?... இணையத்தில் தீயாய்ப் பரவிய தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments