Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் பிறந்த நாள் பரிசாக ''ஜெயிலர் ''பட வீடியோ ரிலீஸ்!

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (18:52 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72 வது பிறந்த  நாளை முன்னிட்டு ஜெயிலர் பட ஜிலிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர்.

ஆக்சன் பின்னணியின் உருவாகி வரும் இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இன்று ரஜியினின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையிலும், ஜெயிலர் பட அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இதை படக்குழு அறிவித்துள்ளது.

ALSO READ: சூப்பர் ஸ்டார் ரஜினியை வாழ்த்திய பாலிவுட் சூப்பர் ஸ்டார்!

அதில், ஜெயிலர் படத்தின் ரஜியின் கெட்டப் மற்றும், அனிருத்தின்  தீம் மியூசிக் வெளியிடப்பட்டு, அதில் முத்துவேல் பாண்டியன் ஹேஸ் அரைவட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தாயின் மாரை அறுத்து எப்படி சாப்பிட முடியும்… வணங்கான் விழாவில் சூர்யாவுக்காக கொந்தளித்த சசிகுமார்!

ஆகாஷ் முரளி & அதிதி நடிப்பில் உருவாகும் ‘நேசிப்பாயா’ பட ரிலீஸ் எப்போது?

அமரனுக்கு நம்பிக்கை கொடுத்த பிதாமகன்… பாலா 25 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

இந்தியில் மட்டும் 600 கோடி ரூபாய் வசூல்… அனைத்து சாதனைகளையும் உடைத்த புஷ்பா 2!

பாலா நிறைய படம் பண்ணுங்க… வணங்கான் மேடையில் மணிரத்னத்தின் அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments