Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூருவில் கே ஜி எஃப் 2 சாதனையை முறியடித்த ஜெயிலர் திரைப்படம்!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2023 (08:23 IST)
ரஜினிகாந்த் நெல்சன் கூட்டணியில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரல் ஆனது.

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் அதிகளவிலான எண்ணிக்கையில் இந்த திரைப்படம் ரிலீஸாகிறது.

இந்நிலையில் பெங்களூருவில் மட்டும் இந்த திரைப்படம் முதல் நாளில் 1090 காட்சிகள் திரையிடப்படுகிறது. இதற்கு முன்னர் கே ஜி எஃப் 2 திரைப்படம் 1039 காட்சிகள் திரையிடப்பட்டதே அதிக காட்சிகளாக அமைந்தது. அந்த சாதனையை இப்போது ஜெயிலர் திரைப்படம் முறியடித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

ரஜினியின் வேட்டையன் படத்துக்கான முன்பதிவு தொடங்கியது!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments