Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜெயில்
Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (11:59 IST)
வசந்தபாலன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடித்துள்ள ஜெயில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட திரைப்படம் வெயில். அதில் நாயகனாக ஜி வி பிரகாஷ் நடித்திருந்தார். சென்னை புறநகர் பகுதிகளான கண்ணம்மா நகர் மற்றும் செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் நடப்பது போல கதை உருவாக்கப்பட்டு இருந்தது.

படம் கடந்த ஆண்டே முழுவதும் முடிந்திருந்தாலும் ரிலீஸ் பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் வசந்தபாலன் மற்றும் ஜி வி பிரகாஷ் ஆகியோர் தங்கள் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் இப்போது தமிழின் முன்னணி நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் உலகெங்கும் இந்த படத்தை விநியோகம் செய்யும் உரிமையைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் டிசம்பர் 9 ஆம் தேதி படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பத்ரிநாத்தில் உண்மையில் ஊர்வசி கோவில் இருக்கிறதா? மதகுருக்கள் ஆத்திரம்..!

யார்ரா அந்த பொண்ணு? சச்சின் ரீரிலீஸால் திடீரென வைரல் ஆகும் இந்த நடிகை யார்?

டப்பா ரோல் பண்றதுக்கு.. ஆண்ட்டி ரோல் எவ்வளவோ மேல்! - சிம்ரன் ஆவேசம்!

கமல், ரஜினி, விஜய்யால் தள்ளிப்போன ‘கைதி 2’.. இப்போது அஜித்தால் தள்ளி போகிறதா?

சூரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடிய ஆள்! வெற்றிமாறன் நகைச்சுவை! - மண்டாடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments