Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெய் சுந்தர் சி நடிக்கும் ‘பட்டாம்பூச்சி’… சுவாரஸ்யமான sneak peek ரிலீஸ்

ஜெய் சுந்தர் சி நடிக்கும் ‘பட்டாம்பூச்சி’… சுவாரஸ்யமான sneak peek ரிலீஸ்
, செவ்வாய், 21 ஜூன் 2022 (09:34 IST)
நடிகர் ஜெய் முதல்முறையாக வில்லனாக நடித்துள்ள ‘பட்டாம்பூச்சி’ திரைப்படம் ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

சுந்தர் சி மற்றும் ஜெய் இணைந்து நடித்த அதிரடி ஆக்சன் திரைப்படம் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது . இந்த படத்தை இயக்குனர் பத்ரி நாராயணன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து தற்போது அந்த படத்தின் டீசர் வெளியாகி கவனத்தைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் முதல் முதலாக ஜெய் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் நெருங்கியுள்ள நிலையில் படத்தில் இடம்பெறும் ஒரு சுவாரஸ்யமான காட்சி Sneak peek காட்சியாக வெளியாகியுள்ளது.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

CWC பிரபலம் நடிப்பில் ஹாரிஸ் ஜெயராஜின் முதல் இசை ஆல்பம் ’வாடி’… ரிலீஸ் தேதி அப்டேட்!