Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனக்கு வாய்த்த அடிமைகள் திரைப்படத்தின் டீசர்

Advertiesment
எனக்கு வாய்த்த அடிமைகள்
, வெள்ளி, 28 அக்டோபர் 2016 (20:07 IST)
ஜெய் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.


 

 
நடிகர் ஜெய் வெகு நாட்கள் கழித்து நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் எனக்கு வாய்த்த அடிமைகள். இத்திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது
 
ராஜா ராணிக்கு பிறகு பெரிய அளவில் வெளியில் தெரியும் படி எந்த படமும் ஜெய்க்கு வராத நிலையில், இந்த திரைப்படம் கட்டாயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுள்ளது. காமெடி, காதல் என்ராலே அனைவரையும் எளிதில் கவர்ந்துவிடும்.
 
அந்த வகையில் இந்த திரைப்படமும் காதல், காமடி என்று உருவாகியுள்ளது.
 
நன்றி: Vasan Group

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடி ஓடி உழைக்கணும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்