Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விரைவில் தென்னிந்திய சினிமாவில் அறிமுகம்… இன்ஸ்டாகிராம் வைரல் ஸ்டார் ஜான்வி கபூர் தகவல்!

விரைவில் தென்னிந்திய சினிமாவில் அறிமுகம்… இன்ஸ்டாகிராம் வைரல் ஸ்டார் ஜான்வி கபூர் தகவல்!
, புதன், 28 டிசம்பர் 2022 (09:40 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் அவர், தமிழ் படங்களிலும் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பேசிய அவர் ‘விரைவில் தென்னிந்திய சினிமாவில் நடிக்க உள்ளேப்’ எனக் கூறியுள்ளார். ஆனால் எந்த மொழியில் நடிக்க உள்ளார் என்பதை தெரிவிக்கவில்லை. முன்னதாக பேசும்போது அவர் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகர் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிவிட்டரில் தத்துவ மழையாக பொழியும் செல்வராகவன்..!