Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா! – ஜகமே தந்திரம் மாஸ் ட்ரெய்லர்!

சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா! – ஜகமே தந்திரம் மாஸ் ட்ரெய்லர்!
, செவ்வாய், 1 ஜூன் 2021 (10:31 IST)
நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் புதிய ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை வாங்கியுள்ள நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் ஜூன் 18 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை 17 மொழிகளில் டப் செய்து ஒரே நேரத்தில் ஸ்ட்ரீம் செய்ய உள்ளார்களாம். இந்நிலையில் தற்போது ஜகமே தந்திரம் படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

ஜகமே தந்திரம் படத்தின் ட்ரெய்லரை காண…

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கே ஜி எப் ஹீரோவுக்கு வலைவிரித்த தமிழ் முன்னணி இயக்குனர்!