Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருட்டில் மிரட்டியெடுக்கும் பேய் - ஜடா படத்தின் ஹாரர் ப்ரோமோ வீடியோ!

Webdunia
செவ்வாய், 10 டிசம்பர் 2019 (10:41 IST)
வட சென்னையில் வசிக்கக் கூடிய இளைஞர்களின் பெருங்கனவுகளில் ஒன்றான கால்பந்தாட்டத்தினை மையமாக வைத்து "ஜடா" டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து வெற்றிபெற்ற "பிகில்" படத்திலிருந்து முற்றிலும் இந்தப் படம் மாறுபட்டது. 
 
"தி போயட் ஸ்டுடியோஸ்" தயாரிப்பில் அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் "பரியேறும் பெருமாள்", " பிகில்" என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து அசத்தும் கதிர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு ஏ.ஆர்.சூர்யா, எடிட்டிங் ரிச்சர்ட் கெவின்.
 
இப்படத்தில் கதிருக்கு ஜோடியாக ரோஷினி நடித்துள்ள இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இதன் ஆடியோ லான்ச் நவம்பர் 27-ம் தேதி சென்னை பிரசாத் லாபில் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது படத்திலிருந்து புதிய திகில்  ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியானது.
 

தொடர்புடைய செய்திகள்

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்த கட்டுரையில்
Show comments