Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவோடு நடிக்கும் ஜாக்குலின்

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2017 (12:14 IST)
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வருபவர்கள் அதிகம். குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளர்களாக அறிமுகம் ஆகி இன்று திரையுலகில் முன்னணி இடத்தை பிடித்தவர்கள் பலர். உதாரணத்திற்கு சந்தானம், சிவகார்த்திகேயன்,ம.கா.ப.ஆனந்த் மற்றும் பிரியா பவானி சங்கர் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இதில் தற்போது புது வரவு ஜாக்குலின். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார்.





இவர் தற்போது வெள்ளித்திரையில் நுழைகிறார். அதுவும் நயன்தாராவோடு. கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் தோழியாக நடிக்கிறார் ஜாக்குலின்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்த சென்சார்.. வன்முறை அதிகமா?

பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் 'மகாவதாரம் நரசிம்மா': ரூ.53 கோடி வசூல் சாதனை

அடுத்தடுத்த டிராப்புகள்.. தேசிய விருது வாங்கிய வெற்றிமாறனுக்கே இந்த நிலைமையா?

நயன்தாரா மாறவில்லை.. யூடியூபர்களின் கிண்டலுக்கு ரசிகர்கள் பதிலடி..!

தனுஷ் படத்தின் கிளைமாக்ஸ் ஏஐ உதவியால் மாற்றப்பட்டதா? இயக்குனர் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments