Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜானு படத்தின் "கொம்மா வீடி" பாடல் இதோ !

ஜானு படத்தின்
, புதன், 5 பிப்ரவரி 2020 (14:22 IST)
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருந்த 96 படம் அமோக வரவேற்பை பெற்றதோடு கலெக்ஷனிலும் கல்லா கட்டியது. இப்படத்தில் அமோக வெற்றியை கண்டு பிற மொழி திரைத்துறையினர் தங்கள் மொழிகளில் 96 படத்தை ரீமேக் செய்ய முயற்சித்தனர்.
 
அந்த வகையில் தற்போது தெலுங்கில் நடிகை சமந்தா மற்றும் ஷர்வானந்த் நடிப்பில் 96 படத்தின் ரீமேக் உருவாகி வருகிறது. ஜானு என்ற டைட்டில் படத்திற்கு அவ்வளவு பொறுத்தமாக இருந்தது. அதுமட்டுமின்றி சமந்தாவின் நடிப்பு தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு பிடித்து விட்டது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் பாசிட்டீவ் விமர்சனங்களை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
 
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெறும் "கொம்மா வீடி" என்ற லிரிகள் பாடல் யூடியூபில்  வெளியாகியுள்ளது. இதோ அந்த பாடல்..
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலிவுட் வெப் சீரிஸில் அறிமுகமாகும் நடிகை அமலா பால் !