கோயிலில் நடிகர் யோகி பாபுவுக்கு கை கொடுக்காத ஐயர்? வைரலாகும் வீடியோ

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (15:33 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் யோகிபாபு. இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான யோகி என்ற படத்தின் மூலம் சினிமாவின் அறிமுகமானார்.

அதன்பின்னர், பையா, வேலாயுதம், ராஜபாட்டை, அட்டகத்தி, அரண்மனை, வேதாளம், பரியேறும் பெருமாள், கொரில்லா போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமேடி  செய்து அசத்தினார்.

அதன்பின்னர்,கூர்கா, மண்டேலா, ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்த நிலையில்,  நடிகர் யோகிபாபு அடிக்கடி  கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு கோயிலுக்குச் சென்ற அவர் அங்குள்ள ஐயர் ஒருவருக்கு கை கொடுக்க முயன்றபோது, அவர் பதிலுக்கு கை கொடுக்கவில்லை.

இதுகுறித்து ரசிகர்கள் மற்றும்  நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பதிவிட்டு  கருத்துகள் குறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல்ஹாசனின் ‘நாயகன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘தேவர் மகன்’ ரி ரிலீஸ்?

அஜித்- ஆதிக் படத்தில் இருந்து விலகினாரா தயாரிப்பாளர் ராகுல்?- களமிறங்குகிறதா ரிலையன்ஸ்?

அரசன் படத்தில் அனிருத்துக்கு சம்பளம் இல்லையா?... புத்திசாலித்தனமாக முடிவெடுத்த தாணு!

இயக்குனர் vs ஹீரோ… ஈகோ மோதலில் வென்றது யார்? – எப்படி இருக்கு துல்கர் சல்மானின் காந்தா?

அரசன் படத்தில் கவினுக்கு ஒரு வேடம் இருந்தது. ஆனால்..? – வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments