Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'விவேகம்' படத்தின் மொத்த வசூல் எவ்வளவு?

'விவேகம்' படத்தின் மொத்த வசூல் எவ்வளவு?
, வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (00:58 IST)
அஜித் நடித்த விவேகம் திரைப்படம் கடந்த 24ஆம் தேதி வெளியான நிலையில் இன்றுடன் கிட்டத்தட்ட பெரும்பாலான திரையரங்குகளில் இந்த படம் தூக்கப்பட்டுவிட்டது. துப்பறிவாளன், மகளிர் மட்டும் உள்பட புதிய படங்களின் வரவால் இந்த படம் தூக்கப்பட்டுவிட்ட நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட வசூல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது



 
 
விவேகம் படத்தின் உலகளாவிய மொத்த வசூல் ரூ.170 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. 'பாகுபலி 2' படத்தை அடுத்து இந்த ஆண்டில் வசூல் செய்த இரண்டாவது மிகப்பெரிய தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் பட்ஜெட் ரூ.115 கோடி என்ற நிலையில் உலகம் முழுவதும் இந்த படம் ரூ.55 கோடி லாபத்தை கொடுத்துள்ளது என்பதுதான் இந்த படத்தின் இறுதி வசூல் நிலவரம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமலும் இல்லை, அஜித்தும் இல்லை: ஷங்கரின் அடுத்த ஹீரோ விக்ரம்?