Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்பாவின் பார்வையை புரிந்து கொள்வது எளிது

அப்பாவின் பார்வையை புரிந்து கொள்வது எளிது

அப்பாவின் பார்வையை புரிந்து கொள்வது எளிது
, வியாழன், 14 ஜூலை 2016 (10:28 IST)
லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த சபாஷ் நாயுடு படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் ஸ்ருதி.


 


அப்பா கமலுடன் நடித்தது ஒரு ஆனந்தம் என்றால், அவரது இயக்கத்தில் நடித்தது இரட்டை ஆனந்தம்.
 
அப்பாவின் இயக்கத்தில் நடித்தது பற்றி கூறிய ஸ்ருதி, வேறு எந்த இயக்குனரின் படத்தில் நடித்ததை விடவும் அப்பாவின் இயக்கத்தில் நடித்தது எளிதாக இருந்தது. அப்பாவின் விஷன் என்ன என்பதை புரிந்து கொள்வது எளிது என்றார்.
 
இந்தப் படத்தில் அவர் டான்சராக நடித்திருப்பதாக வந்த செய்தியை மறுத்தவர், ஆனால் சில நடனக் காட்சிகள் படத்தில் இருக்கிறது. முக்கியமாக லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு நடனக் காட்சியை எடுத்தோம் என்றார்.
 
இந்த நடனக் காட்சியை அமைத்தவர் ஹாலிவுட்டின் பிரபல நடன இயக்குனர் ஜமால் சிம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாடிப்படியில் தவறி விழுந்த கமல் - அப்போலோவில் அறுவை சிகிச்சை