Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த நாயாக நான் இருந்தால் உன்னை... நடிகையின் வீடியோவில் மயங்கிய ரசிகன்!

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (09:00 IST)
கடந்த 2013ல் வெளியான "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக "நான் சிரித்தாள்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் பெற அம்மணி அவ்வப்போது வித விதமான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் தனது செல்ல நாயுடன் நேரத்தை செலவிட்டு வரும் ஐஸ்வர்யா மேனன் அவ்வப்போது அதனுடன் இருக்கும் வீடியோக்களை வெளியிடுவார். அந்தவகையில் தற்ப்போது நாயுடன் சேர்ந்து ஒர்க் செய்து விளையாடும் கியூட்டான வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர் ஒருவர் " அந்த நாயாக நானிருந்தால் உன்னை கட்டிப்பிடிச்சு வாழ்ந்திருப்பேன் என மதி மயங்கி கமெண்ட் செய்துள்ளார். இதோ அந்த வீடியோ...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

She is my dream come true,have always always wanted a

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அஜித்குமாரின் கார் ரேஸை இலவசமாக லைவில் பார்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்