Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' ரிலீஸ் தேதி!

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2019 (07:50 IST)
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இயக்குனர் ஜெயக்கொடி இயக்கிய 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' என்ற திரைப்படம் இம்மாதம் காதலர் தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் எதிர்பாராத ஒருசில காரணங்களால் இந்த படம் காதலர் தினத்தில் வெளியாகவில்லை
 
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஹரிஷ் கல்யாண் தனது டுவிட்டரில் தற்போது தெரிவித்துள்ளார். இந்த படம் வரும் மார்ச் மாதம் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்றையும் ஹரிஷ் கல்யாண தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
 
'பியார் பிரேமா காதல்' படத்தை அடுத்து ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். மேலும் விஜய் டிவி புகழ் மாகாபா ஆனந்த், பாலாசரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து விரைவில் இந்த படத்தின் புரமோஷன் தொடங்கப்படவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'விடுதலை 2’, ‘கருடன்’ படங்களுக்கு பின் இன்னொரு வெற்றி படம்.. சூரியின் அடுத்த பட ரிலீஸ் தேதி..!

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கிளாமர் உடையில் வித்தியாசமான லுக்கில் போஸ் கொடுத்த ஷிவானி!

கேஷ்வல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த சம்யுக்தா!

விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் ரி ரிலீஸ் அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments