Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜமெளலி -மகேஷ்பாபு இணையும் படத்தில் வில்லன் இவர்தான்?

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (16:23 IST)
இயக்குனர் ராஜமெளலி இயக்கவுள்ள புதிய படத்தில் மகேஷ்பாபுவுடன்   அமீர்கான்  நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர் ராஜமெளலி. இவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி1,2 ஆகிய படங்களைத் தொடர்ந்து வெளியான ஆ.ஆர்.ஆர் படம் உலகளவில் ஹிட் அடித்து, வசூலிலும் சாதனை படைத்தது.

இப்படத்தை அடுத்து, சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை வைத்து, ராஜமெளலில் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், விரைவில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படப்பணிகள் முடிந்து, இப்படத்தில் மகேஷ்பாபு இணைந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இப்படத்தில் மகேஷ்பாபுவுடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் இணையவுள்ளதாகவும், பாலிவுட் நடிகர் அமீர்கான் இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மகேஷ்பாபு- ராஜமெளலி இணையும் புதிய படத்தின் அறிவிப்பு வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியாகும் என  தகவல் வெளியாகிறது.

மேலும், இப்படம் ஆக்சன் பாணியில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments