தளபதி 65 படத்தின் கதை சிம்புவுக்காக எழுதியதா? கொளுத்திப் போட்ட நெட்டிசன்ஸ்!

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (17:11 IST)
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் கதை வேட்டை மன்னன் படத்துக்காக எழுதப்பட்ட கதை என சொல்லப்படுகிறது.

கோடம்பாக்கமே இப்போது ஆச்சர்யமாக பார்க்கும் இயக்குனர் என்றால் அது நெல்சன்தான். அதற்குக் காரணம் தனது மூன்றாவது படத்திலேயே விஜய் பட வாய்ப்பை அவர் வாங்கியிருப்பதுதான். இதற்கு முன்னர் அவர் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படம் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் தமிழ் சினிமாவின் டாப் நடிகரான விஜய்யை அவர் இயக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் கதை 2012 ஆம் ஆண்டு சிம்புவை வைத்து அவர் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்திய வேட்டை மன்னன் படத்தின் கதைதான் என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உண்மையில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஏனென்றால் வேட்டை மன்னன் கேங்ஸ்டர் கதை. ஆனால் விஜய் படமோ நகைச்சுவை படம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments