Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வர அதிக வாய்ப்பு ?

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (09:17 IST)
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை  முடிந்த பிறகு இரவு நேர ஊரடங்கு அல்லது முழு நேர ஊரடங்கு போட வாய்ப்பு எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது மீண்டும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை ஜனவரி 15ஆம் தேதிக்கு மேல் 15,000 ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும்,  சென்னையில் பாதிப்பு 5,000 தாண்டும் என சொல்லப்படுகிறது.  இதன் அடிப்படையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டாயம் தீவிரமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

மடோனா செபாஸ்டியனின் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் இணையும் ‘குடும்பஸ்தன்’ கூட்டணி..!

பல ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமாருக்கு சூப்பர் ஹிட்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு கலெக்‌ஷன் வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments