Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாஸுக்கு ஜோடியாக் நடிக்கிறாரா லஷ்மி மேனன்? எல்லாத்துக்கும் காரணம் இந்த புகைப்படம்தான்!

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (11:17 IST)
நடிகை லஷ்மி மேனன் கருணாஸூக்கு ஜோடியாக திண்டுக்கல் சாரதி 2 படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

கருணாஸ் கதாநாயகனாக நடித்த படங்களில் கவனம் ஈர்த்த திரைப்படம் திண்டுக்கல் சாரதி. அந்த படத்தில் அழகான பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு அவரை எப்போதும் சந்தேகக் கண்ணில் பார்க்கும் கணவனாக அவர் நடித்திருந்தார். இந்நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது எடுக்க உள்ளதாம், இந்த பாகத்தில் கருனாஸுக்கு ஜோடியாக நடிகை லஷ்மி மேனன் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் லஷ்மி மேனனும் கருணாஸும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாக பரவியது. ஆனால் அந்த புகைப்படம் கொம்பன் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது எனவும் அந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் லஷ்மி மேனன் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments