Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நடத்திய போட்டோ ஷூட் – வைரலாகும் ரகுல் பிரீத் சிங்கின் ஹாட் போட்டோ!

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (11:08 IST)
நடிகை ரகுல் பிரீத் சிங்கின் பழைய புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். இப்போது அவர் இந்தியன் 2 மற்றும் அயலான் ஆகிய படங்களில் நடித்து வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அவர் மீது விசாரணைக்கு அழைக்கப்பட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக மாடலிங் செய்துகொண்டிருந்த போது எடுக்கப்பட்ட ஹாட் புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் இசைக்காக ஒரு தடவை பார்க்கலாம்.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ விமர்சனம்..!

71வது தேசிய விருது அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாண் நடித்த படத்திற்கு சிறந்த பட விருது..!

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்த சென்சார்.. வன்முறை அதிகமா?

பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் 'மகாவதாரம் நரசிம்மா': ரூ.53 கோடி வசூல் சாதனை

அடுத்தடுத்த டிராப்புகள்.. தேசிய விருது வாங்கிய வெற்றிமாறனுக்கே இந்த நிலைமையா?

அடுத்த கட்டுரையில்
Show comments