Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்யின் The GOAT படத்திற்கு நடனம் இவரா?

GOAT

Sinoj

, திங்கள், 4 மார்ச் 2024 (22:01 IST)
விஜய்  நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படம்  The GOAT. இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்து வரும் தி கோட் படத்திற்காக அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்காக ரஷ்யாவுக்கு சென்று  லொகேஸன் பார்க்கப்பட்ட நிலையில், இங்கு ஷுட்டிங் நடக்கப்பதற்கான விசா உள்ளிட்ட பிராசஸ்  நீளும் என்பதால் இறுதிகட்ட ஷூட்டிங் அங்கு நடக்கும் எனத் தெரிய வருகிறது.
 
இங்கு ஷுட்டிங்கு நடப்பதற்கு முன் தி கோட் பட ஷூட்டிங்கிற்காக சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் பிரமண்ட செட் போடப்பட்டு பாடல் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிறது.
 
இதில் விஜய் நடனத்தில் அசத்தியுள்ளார் எனவும் சமீபத்தில் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் குண்டூர்காரம் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு பேசப்பட்ட சேகர் என்ற  நடன இயக்குனரை, இப்படத்திற்காக வரவழைத்துள்ளார் விஜய்.
 
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார்களும் சேகரை அழைத்து வரும் நிலையில் , இதற்கிடையில் விஜய்யின் படத்திற்காக இப்பாடலுக்கு டான்ஸ்  அமைத்துக் கொடுத்துள்ளார் அவர்.
 
இப்படத்தின் பாடல் ஷூட்டிங்கிற்காக விஜய் வீட்டிலேயே ரிகர்சல் பார்த்துள்ளார் என கூறப்படுகிறது. இப்பாடலும் ரசிகர்களின் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகரை நிராகரித்த வெங்கட்பிரபு....சுவாரஸ்ய சம்பவம்!